உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா,பதில் பிரதம நீதியரசராக பதவியேற்பு




 உயர் நீதிமன்ற நீதியரசர் எஸ். துரைராஜா இன்று (07) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முன்னிலையில் பதில் பிரதம நீதியரசராக பதவியேற்றுள்ளார்