அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியுள்ள நுவரெலியா சினிசிட்டா மண்டபத்தில் அமைந்துள்ள பராமரிப்பு நிலையத்திற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக இன்று (08) பிற்பகல் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடி அவர்களின் தேவைகள் மற்றும் தகவல்களை கேட்டறிந்து கொண்டார்.


Post a Comment
Post a Comment