விபத்தில் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் பலி!



 


மட்டக்களப்பு கிரான் பகுதியில் டிப்பர் மற்றும் மோட்டார் சைக்கிள் விபத்தில் தொழில்நுட்ப கல்லூரி மாணவன் பலி!


பலியான மாணவன் நாளை கற்கை நெறி முடித்து பயிற்சி கடிதம் பெற இருந்த மாணவன் என்பது குறிப்பிட தக்கது!