பல் வைத்தியர் ஹாஜா மொஹிதீன்,மறைவு




 காத்தான்குடி பல் வைத்தியர் ஹாஜா மொஹிதீன் இந்தியாவில் வபாத்


காத்தான்குடி - 3 பிரதான வீதியைச் சேர்ந்த Dr. ஹாஜா மொஹிதீன் (பல் வைத்தியர்) இன்று (15) வபாத்தாகியுள்ளார். 


இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்..


இவர், இந்தியாவில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலே வபாத்ததாகியுள்ளார்.