இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலை எதிர்வரும் 16 ஆம் திகதி முதல் குறைக்கப்படுமென வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை நாளை மறுநாள் (16) முதல் ஒரு கிலோகிராம் 125 ரூபாவினால் குறைக்க பால்மா இறக்குமதியாளர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்


Post a Comment
Post a Comment