.
உலகில் தமிழர் சமூகத்தின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றாக தைத் திருவிழா அல்லது தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
தை மாதத்தின் முதல் நாளில் ( ஜனவரி 14 அல்லது 15) நடைபெறும் இந்த பண்டிகை, தமிழர் வாழ்வில் மட்டுமல்ல, இலங்கைத் தமிழர் சமூகத்திலும் மிக முக்கியமான திருவிழாவாக கொண்டாடப்படும் ஒன்று.
இது இயற்கையின் பெருமையை, விவசாயத்தின் மகத்துவத்தை மற்றும் குடும்ப, சமூக உறவுகளின் அமைதியை உணர்த்தும் ஒரு பண்பாட்டு விழா ஆகும்.
விவசாய நன்மை மற்றும் நன்றி என்பவற்றை மக்களிடம் கொண்டு வரும் ஒரு சிறப்பான விழாவாகும்.
பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவம்
என்பது சூரிய தேவனை மரியாதை செய்யும் திருவிழாவாகும்.இயற்கைக்கு நன்றி சொல்லும் நாள் இது.
தை பொங்கலுக்கான சிறந்த நேரம்:*
2026 ஜனவரி 15 வியாழக்கிழமை தைப்பொங்கல் திருநாள் காலை 8 முதல் 9 மணி வரை சூரிய ஓரை என்பதால், இந்த நேரத்தில் சூரிய பகவானுக்கு பொங்கல் வைத்து வழிபடுவது மகத்தான பலனை தரும். 9 முதல் 10 மணி வரை சுக்கிர ஓரை, இந்த நேரத்தில் பூஜை செய்தால் குடும்ப சாந்தி, செல்வ வளம் அதிகரிக்கும். இந்த இரண்டு நேரங்களையும் நேரங்களையும் தவறினால், காலை 10.30 முதல் 11.30 மணி வரை பொங்கல் வைத்து வழிபடலாம். பக்தியுடன் செய்த வழிபாடு வருடம் முழுவதும் நன்மையும், சந்தோஷமும் தரும் என்று சித்தர்கள் குரல் தெரிவிக்கிறது.
என்ற ஆன்மீகத்தை வளர்க்கும் முக்கிய காரணியாகும்.
தைப் பொங்கல் என்பது மொழி, கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.
பாரம்பரியத்தின் சிறப்பான சின்னமாகும். இது நமக்கு இயற்கைக்கு நன்றி சொல்லும், குடும்பங்களோடு சந்தோஷத்தை பகிரும், சமூகத்தின் ஒற்றுமையை வளர்க்கும் ஒரு அற்புத வாய்ப்பு அளிக்கிறது.


Post a Comment
Post a Comment