வட மத்திய ஆளுநராக ரெஜிநோல்ட் குரே



ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் களுத்தறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தின் சிறு ஏற்றுமதி பொருட்கள் அமைச்சருமான ரெஜிநோல்ட் குரே புதிய வட மத்திய மாகாண ஆளுநராக பதவிப் பிரமாணம் செய்யவுள்ளதாக அரசியல் செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.