ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரான முன்னாள் அமைச்சர் பேராசிரியர் விஸ்வா வர்ணபால இன்று காலை காலமானார்.1994ல் சந்திரிக்கா தலைமையிலான அரசில் தேசியப் பட்டியலில் நியமனம் பெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது
திடீர் சுகவீனம் காரணமாக தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் காலமானதாக அன்னாரின் குடும்ப உறுப்பினர் ஒருவர் கூறினார்.

