சமூர்த்தி- வாழ்வின் எழுச்சி வழிகாட்டல் பயிலரங்கு




சமுர்த்தி  உத்தியோகத்தர்களுக்கான போட்டி பரீட்சையில் பங்குகொள்ளவுள்ள மாணவர்களின் நலன் கருதி, அவர்களுக்கான வழிகாட்டல் பயிலரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
எதிர் வரும் 27.02.2016 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 முதல் 12.30 வரை அக்கரைப்பற்று தொழில்நுட்ப கல்லூரியில் இப்பயிலரங்கு இடம்பெற ஏற்பாடாகியுள்ளது.
 
சிரேஸ்ட ஒலிபரப்பாளர் சட்டத்தரணி உவைசுர் ரஹ்மானின் ஒருங்கிணைப்பில் இடம்பெறவுள்ள இப்பயிலரங்கில், துறைசார் நிபுணர்கள், வழவாளர்களால் விரிவுரைகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பதிவுகளுக்கு :
இம்றான்-076-7458987