கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம், தேசிய மக்கள் சக்தி வெற்றி



கொழும்பு மாநகர சபை வரவு செலவுத் திட்டம் 2025 ; இரண்டாவது வாசிப்பு (31.12.2025)இன்று இடம்பெற்றது...


தேசிய மக்கள் சக்தி : 58

இணைந்த எதிர்க்கட்சி : 56

தேசிய மக்கள் சக்தி 2 வாக்குகளால் வெற்றி!