கொழும்பு நீதிமன்றின் மேலதிக நீதிவான திலின கமகே நீதிச் சேவைகள் ஆணைக்குழுவினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளார் என்பதாக இணையத்தளமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
சட்டத்திற்கு புறம்பாக யானக்குட்டியொன்றை வளர்த்ததன் காரணம் குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் விசாரணைக்கு எதிர்வரும் 25ம் திகதி ஆஜராகுமாறு கோரப்பட்டிருந்ததன் நிலையிலேயே நீதிச்சேவைகள் ஆணைக்குழு திலினவை அதிரடியாகஇடைநிறுத்தியுள்ளது.
ஷதிலின கமகே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் புதல்வரான நாமல் ராஜபக்கவின் நெருங்கிய நண்பர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

