சுமார் 100 பயணிகளுடன் சென்ற ரஷ்ய விமானம் காணாமற்போயுள்ளது.
குறித்த விமானம் பயணத்தை ஆரம்பித்து கருங்கடல் அருகே பறந்துக் கொண்டிருந்த வேளையிலேயே விமானத்தின் ரேடார் கருவியினுடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
காணாமற்போன விமானத்தில் 70 தொடக்கம் 100 பேர் வரையில் பயணித்திருக்கக் கூடும் என தெரிவிக்கப்டுகின்றது.

