இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனிக்கான வரியை 6 ரூபாவால் அதிகரிக்கவுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
இதன்படி 7 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனிக்கான விற்பனை பண்ட வரி 13 ரூபாவாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் வெள்ளை சீனிக்கான விற்பனை விலைக அதிகரிக்கப்படமாட்டாது என தொிவிக்கப்பட்டுள்ளது.

