அக்கரைப்பற்றில் கடல் நீர் வேகமாக வெளியே வருவதாக செய்திகள் பரவுகின்றது.இந்த காலப்பகுதியில் கடலின் வேகம் அதிகமாக இருப்பதும், கடலில் அலை வேகமாக இருப்பதும் வழமையான விடயம்.
ஒவ்வொரு வருடமும் இந்த காலப்பகுதியில் இவ்வாறான சம்பவங்கள் கடல் நீர் வீதிக்கு வருவது வழமையான விடயம் தான். அந்தப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கருத்து தெரிவிக்கும்போது- இதைவிட இன்னும் வேகமாகவும் அலை வரும் என்று சொன்னார். யாரும் அச்சப்பட வேண்டாம் என்றும் அவர் சொன்னார். யாரும் பயப்பட வேண்டாம்...


Post a Comment
Post a Comment