சென்னை: 2012ம் ஆண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் ஹஜ் யாத்திரை மானியம் ரத்து செய்யப்பட்டுள்ளது என பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். மேலும் எல்லா மதத்தினருக்கும் மானியம் தருகிறார்களா என்பதே கேள்வியாக உள்ளது எனவும் கூறியுள்ளார்.
Post a Comment
Post a Comment