நாடு தழுவிய ரீதியில் சட்டத்தரணிகள், தமது சேவையிலிருந்து விலகல்



சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் அண்மையில் சுட்டுக் கொல்லபட்டதை கண்டித்து, நாடு தழுவிய  ரீதியில் சட்டத்தரணிகள்20026.02.16.இன்று, தமது சேவையிலிருந்து விலகியிருந்தனர்.  இத்தகைய மிலேச்சத்தனமான  துப்பாக்கிச் சூடடை கண்டித்ததுடன், இது போன்ற செயற்பாடுகள்,தொடர்ந்தும் இடம் பெறாமல் இருக்க, அரசாங்கம் உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள  வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருந்தனர்.