ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் June 02, 2018 தெஹிவளை - கல்கிசை மாநகர சபையின் உறுப்பினரும் கிரிக்கட் வீரர் தனஞ்சய டி சில்வாவின் தந்தையுமான ரஞ்சன் டி சில்வாவின் கொலை தொடர்பான விசாரணையை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார். Crime, Slider
Post a Comment
Post a Comment