தளபாடக் களஞ்சியசாலையில் தீ

வொக்ஸ்ஹோல் பகுதியிலுள்ள தளபாடக் களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளது.

தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு 10 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

இன்று முற்பகல் 11.30 மணியளவில் இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.


--- Advertisment ---