ஜம்பட்டா வீதியில் துப்பாக்கிச் சூடு

கொழும்பு, கொட்டாஞ்சேனை – ஜம்பட்டா வீதியில் இன்று இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


--- Advertisment ---