முல்லைத்தீவில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட்டோர்,புகைப்படமெடுத்ததாகப் புகார்



முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தில் பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அபகரித்து விகாரை அமைத்துள்ள பிக்குவுக்கு ஆதரவாக செயற்ப்பட்ட பொலிஸார், பிள்ளையார் ஆலயத்தில் பொங்கல் வழிபாடுகளில் ஈடுபட வந்த தமிழ் மக்களை புகைப்படம் எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.