அக்கரைப்பற்று அன்கோ Traders உரிமையாளர் காலமானார்

அக்கரைப்பற்று-04ஆம் குறிச்சி, முதலியார் வீதியைச் சேர்ந்த#நஸூறுல்லாஹ்-
 (உரிமையாளர், அன்கோ Traders- அக்கரைப்பற்று மார்க்கட்) என்பவர் இன்று (02) புதன்கிழமை கொழும்பு வைத்தியசாலையில் காலமானார்.
#இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.
#இவர் தாஸீம் (College of Education), யாகூப் (ZDE Office -Akp), Eng. பெளஸ்டீன் (Water Board), சுகைப், இம்தியாஸ் ஆகியோர்களின் சகோதரர் ஆவார்.
யாஅல்லாஹ் அவரது பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கிவிடுவாயாக ஆமீன்


--- Advertisment ---