பட்டினப் பள்ளியின், இறையில்ல அழைப்பாளர் காலமானார்

அட்டாளாளைச்சேனையைப் பிறப்பிடமாகவும்,அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, CEB வீதியை வதிவிடமாவும் கொண்ட அக்கரைப்பற்று  பட்டின ஜும்ஆ பள்ளிவாசல் முன்னாள் முஅத்தினானார் காலமானார்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜூஹூன்""

சுமார் 4 தசாப்த காலத்துக்கு மேலாக அக்கரைப்பற்று பட்டின ஜீம்ஆ பள்ளிவாயலில்  இவர் பணிபுரந்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.


இவர் பைசர் மெளலவியின் அன்பு தந்தையும் ஆவார்.


யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.


--- Advertisment ---