லித்துவேனிய தூதுவராக ஜூலியஸ் ப்ரனெவிசியஸ்!

இலங்கைக்கான லித்துவேனிய நாட்டின் தூதுவராக ஜூலியஸ் ப்ரனெவிசியஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் தனது தகுதிச் சான்றுகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் இன்று கையளித்தார்.