ஜனாசா அறிவித்தல்

அக்கரைப்பற்று ஆயிசா மகளிர் கல்லுாரியின் முன்னாள் ஆசரியரும் அதிபருமான சல்மா ரீச்சர் (சல்மாம்மா) காலமானார்.
இவர், அக்கரைப்பற்று ஆண்கள் வித்தியாலய முன்னாள் அதிபர், மீரா மாஸ்டரின் அன்பு மனைவியாவார்.
நல்லடக்கம்  பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.