நியமனம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புதிதாக அமைக்கப்படுகின்ற இந்து கற்கைகள் பீடத்தின் புதிய பதில் பீடாதிபதியாக சுகந்தினி ஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சுகந்தினி ஸ்ரீமுரளிதரன் யாழ்ப்பாண தமிழ்ச் சங்கத்தின் ஆட்சிக்குழு உறுப்பினர் என்பதுடன் தமிழ்ச் சங்கம் சார்ந்த பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுபவர் என தெரியவருகிறது.
இதேவேளை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 11ஆவது பீடமாக இந்து கற்கைகள் பீடம் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


--- Advertisment ---