மர்ஹீம் ஆதம்லெப்பை மாஸ்டரின் மகன் காலமானார்

அக்கரைப்பற்று, ஆதம் லெவ்வை மாஸ்டரின் மகன் நைரோ காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி றாஜிஊன்.

நவாஸ் T.O,நபீஸ் Bsc(QS), சாக்கீர் Surviour, நழீம் BUMS, ரூமி அவர்களின் சகோதரர்.

யாஅல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜன்னத்துல் பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்தை கொடுப்பாயாக.