ஜோ ரூட்டின் இரண்டாவது சதத்தால் இங்கிலாந்து எளிதில் வெற்றி

சவுத்தாம்ப்டன்:

இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் நேற்று சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இதில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி முதலில் பீல்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. நிக்கோலஸ் பூரன் மட்டும் அரைசதம் கடந்தார். இறுதியில் 44.4 ஒவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 212 ரன்களே சேர்த்தது. இதனால் இங்கிலாந்து வெற்றிக்கு 213 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.


--- Advertisment ---