அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லுாரியின் வருடாந்த சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, இன்று காலை தொழில் நுட்பக் கல்லுாரி அதிபர் எம். சோமசூரியம் தலைமையில் அதாவுல்லாஹ் அரங்கில்  நடைபெற்றது.

பிரதம விருந்தினராக பணிப்பாளர் நாயகம் திருமதி.பி.என.கே.மலலசேகர கலந்து சிறப்பித்ததுடன் பல்துறைப் பயிற்ச்சி நெறிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கும் சான்றிதழ்களையும் வழங்கி வைத்தார.


--- Advertisment ---