#வந்து கொண்டிருக்கும் செய்தி, சஜித் ஜனாதிபதி வேட்பாளர்

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் – செயற்குழு அங்கீகாரம்.
ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.


--- Advertisment ---