வியாழன் மாற்றம், சஜித் பிரேமதாசவுக்குக் மாலை 3 மணிக்கு கிட்டும்?

ஐக்கிய தேசிய முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாஸவை பெயரிட ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ரணில், கரு, ரவி, கிரியல்ல, அகில உள்ளிட்டவர்களும் இணக்கம் தெரிவித்துள்ளதாக,
- ஐக்கிய தேசிய கட்சியின் ஹர்சசா டி சில்வா தமது #Twitter பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
26ம் திகதி வியாழக் கிழமையன்று மாலை 3 மணிக்கு அறிவிக்கப்படலாம் என அறிய வருகின்றது.


Advertisement