பதவி ; நில அளவை- கள உதவியாளர்கள்

நில அளவைக் கள உதவியாளர்கள

தகைமைகள்

1 கல்வித் தகைமைகள்

கல்விப் பொதுத்தராதர சாதாரண பரீட்சையில் இரு தடவைகளுக்கு மேற்படாத அமர்வுகளில் குறைந்தது இரண்டு திறமைச் சித்திகளுடன் ஆறு (06) பாடங்களில் சித்தியடைந்திருத்தல் வேண்டும்.

2 தொழில்சார் தகைமைகள்.-

 நில அளவைக் கள உதவியாளர் பதவிக்குரிய மூன்றாம் நிலை மற்றும் தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் தீர்மானிக்கப்பட்டுள்ளவாறு தேசிய தொழிற் பயிற்சித் தகைமையில் (NVQ) குறைந்த பட்சம் இரண்டாவது மட்டத்தில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

📌 முழுமையான விபரங்களுக்கு - 8/09/2019


📌 விண்ணப்ப முடிவுத்திகதி - 27.09.2019


Advertisement