கோட்டாபயவிற்கு எதிராக அமெரிக்க வழக்கு நிராகரிப்பு

லசந்த விக்ரமதுங்கவின் மகளினால் பாதுகாப்பு முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபகஸவிற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை அமெரிக்க நீதிமன்றம் நிராகரித்துள்ளது.


Advertisement