விலகுகின்றது

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் 2015 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் இணை அனுசரணையுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 30/1 மற்றும் 40/1 ஆகியவற்றிலிருந்து உடனடியாக விலகுவதென அரசாங்கம் நேற்று முடிவு செய்துள்ளது.