மின்வெட்டு

இலங்கை மின்சார சபையினால் இன்று முதல் 2மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என, சபையின் உயர்மட்ட அதிகாரியொருவர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ள அட்டவணை
A – 8.30-10.30
B – 10.45-12.45
C – 12.45-14.45
D – 14.45- 16.45


Advertisement