அமெரிக்கத் தடைக்கு, இலங்கை கண்டனம்

"சவேந்திர சில்வாவின் சேவைக்கலாம் மற்றும் அனுபவத்தினை கருத்திற்கொண்டு இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்டார், அவருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் பற்றிய நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லை என்றும் வெளியுறவுத் துறை அமைச்சர் திணேஸ் குணவரத்தன, அமெரிக்க தூதுவரிடம் தெரிவித்துள்ளார்.Advertisement