தந்தைக்கு அஞ்சலி செலுத்த,15 நிமிட அவகாசம்

ஆறுமுகன் தொண்டமானின் மூத்த மகள் கோதை நாச்சியாருக்கு, தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த 15 நிமிட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பூதவுடல் வைக்கப்பட்ட இடத்திலிருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு, தனிமையில் தந்தையின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


Advertisement