ஓய்வுபெற்ற ஆசிரியர் (ஸ்கொலர்சிப்) #முஸ்தபாலெப்பை காலமானார்
அக்கரைப்பற்று 03 உடையார் வீதி #ஓய்வுபெற்ற #ஆசிரியர் (ஸ்கொலர்சிப்) #முஸ்தபாலெப்பை அவர்கள் இன்று காலமானார்

#ஜியா, #ஹுவைனா, #முகம்மத் ஆகியோரின் #தந்தையாரும்

#எஹியா (Elenstrade Private Limited - Akkaraipattu) மற்றும் #மர்ஹூம் #இல்யாஸ்சேர் ஆகியோரின் #மாமனாரும் ஆவார்

அக்கரைப்பற்றின் கல்வி வளர்ச்சிக்கு தன்னாலான அனைத்து பங்களிப்புக்களையும் வழங்கிய அன்புக்குரிய ஆசான் அவர்களை வல்லமை கொண்ட நாயன் அல்லாஹுதஆலா பொருந்திக் கொள்வானாக!

தகவல் NT Mashoor


Advertisement