ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக மனுக்கள்!

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக இரண்டு மனுக்கள் மீஉயர் நீதிமனறில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சி, டொக்டர் அனில் ஜயசிங்க, சட்ட மா அதிபர் ஆகியோர் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டள்ளனர்.


Advertisement