வைத்தியசாலையில்,திருமணம்

இலங்கை வைத்தியர் A.நவரத்னம் மற்றும் தாதியான ஜோன் டிபிக் ஆகியோர் லண்டன் சென் தோமஸ் வைத்தியசாலையின் தேவாலயத்தில் திருமணம் செய்துகொண்டுள்ளனர்.

கொரோனா தொற்றினால் தமது திருமண நிகழ்வை ரத்து செய்ய நேர்ந்ததை அடுத்து, தமது திருமணத்தை வைத்தியசாலையில் நடத்த தீர்மானித்துள்ளனர்.


Advertisement