நுவரெலியவில் ஊரடங்கு

இன்று நள்ளிரவு 12 மணி நாளை நாள் முழுவதும் நுவரெலியா மாவட்டத்தில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்குமென பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

ஏற்கனவே குறிப்பிட்டபடி 31 ஆம் திகதி நாடு முழுவதும் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும்.

அத்தியாவசிய சேவைகளை தவிர இதர எந்த செயற்பாடுகளுக்கும் அனுமதியளிக்கப்படமாட்டாதெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.Advertisement