பாராளுமன்ற படைக்கல சேவிதர் தனிமைப்படுத்தப்பட்டார் !

கடந்த இரண்டு மாதங்களு்க்குள் வெளிநாட்டுச் சுற்றுப் பயணம் மேற்கொண்ட இலங்கை நாடாளுமன்ற படைக்கலச் சேவிதர் ஒருவா், தமது சுயவிருப்பத்தின் பேரில்,கொழும்பில் உள்ள ஹோட்டல் ஒன்றில் தனிமைப் படுத்தப்பட்டார் என்று தெரிய வருகின்றது.


Advertisement