சிப்பாயைத் தாக்கியவர் சரண்இராணுவ சிப்பாய் தாக்கப்பட்டமை தொடர்பில் தேடப்பட்டுவந்த முன்னாள் கடற்புலி போராளி பருத்தித்துறை பொலிஸில் சரணடைந்துள்ளார்.Advertisement