கொவிட் 19LKA முஸ்லிம் ஜனாசாக்களை எரிப்பது தொடர்பான வழக்கு

கொவிட் 19 தொற்று நோயினால் மரணிப்போரின் ஜனாஸாக்களை எரிப்பதற்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் நிலையில், கட்சியின் தலைவர், முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் மற்றும் மனுதாரர் முன்னாள் இராஜாங்க அமைச்சர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா ஆகியோர் உயர் நீதி மன்றத்துக்கு வருகைதந்தபோது எடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் வெற்றியீட்டுவதற்கு பிரார்த்தியுங்கள்.Advertisement