வேட்பாளர்களின் விருப்பு எண் நாளை வெளியாகும்


பொதுத் தேர்தல் திகதி குறித்த அறிவிப்பினை இந்த வாரத்திற்குள் வெளியிட உறுப்பினர்கள் முடிவு, இதேவேளை வேட்பாளர்களின் விருப்ப எண்ணை அறிவிக்கும் வர்த்தமானி அறிவிப்பு நாளை வெளியிடப்படும் - மஹிந்த தேசப்பிரிய


Advertisement