அக்கரைப்பற்று தனியார் பஸ்கள் இரு மடங்கு கட்டணம் அறவீடு

#Rizwan Segu Mohideen.
அக்கரைப்பற்றில் ஒரு சில தனியார் (கொழும்பு - அக்கரைப்பற்று செல்லும்) பஸ்கள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாகவும் (1), ஆசனங்களுக்கு இடையில் இடைவெளி விட்டு அமர்வதால் இவ்வாறு அறவீடுகளை (2) மேற்கொளவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இவை (1), (2) இரண்டும் குற்றமே.இவ்வாறு நீங்களும் ஏமாற்றப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.அழையுங்கள் 1955
- தேசிய போக்குவரத்து ஆணைக்குழு


Advertisement