பத்து மாதக் குழந்தை சிறு நீரக நோயினால் மரணம்

ஜனாஸா அறிவித்தல்

#அக்கரைப்பற்று 1 ம் குறிச்சியை வசிப்பிடமாக கொண்ட முஹமட் ஹபில் அவரின் மகனார் பத்து மாத குழந்தையான சுலைமஹ்முத் இன்று காலமானார்
இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜூஊன்.
இவரின் ஜனாசா நல்லடக்கம் மாலை 8 மணியளவில் பதூர் நகர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது

யா அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் சுவர்க்கத்தை வழங்கி விடுவாயாக ஆமீன்.

நண்பர்கள் அனைவரும் அவருக்காகவும், அவரால் துன்பத்தில் ஆழ்ந்திருக்கும் குடும்பத்திற்காகவும் துஆச் செய்வோமாக. ஆமீன்.

தகவல் - வாப்பா ஹபில் 00 94 (77) 418 0052Advertisement