சுதந்திர சதுக்கத்தில் மர்மமாக உயிரிழந்தவர்

கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் மர்மமாக உயிரிழந்த சுயாதீன எழுத்தாளரும், ஶ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்தின் முன்னாள் முகாமையாளருமான ரஜீவ ஜயவீரவின் டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.
#rajeewa #jayaweera #colombo #death #Twtter_Account #Twitter


Advertisement