லீசிங் நிறுவனங்களின் கையகப்படுத்தல் சட்டவிரோதமானது

லீசிங் வசதியின் கீழ் கொள்வனவு செய்யப்பட்டு தவணை செலுத்த முடியாத வாகனங்களை லீசிங் நிறுவனங்கள் கையகப்படுத்தல் சட்டவிரோதமானது என்பதுடன், அவ்வாறான செயற்பாடுகளுக்கு இடமளிக்க வேண்டாம் என ஜனாதிபதி, பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
#lessing #police #president #SriLanka #lk


Advertisement