#வெளிவாரி பட்டதாரி பெயர்ப்பட்டியல்

www.cdce.pdn.ac.lk இலங்கை பேராதெனிய பல்கலைக்கழத்தினால் நடத்தப்படும் வெளிவாரி பட்ட
கற்கைநெறிக்கு தெரிவு செய்யப்பட்டவர்களின் பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டள்ளது

தெரிவு செய்யப்பட்டுள்ளவர்கள் 20.06.2020க்கு முன்னர் தங்களை
 பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளனர்.


Advertisement