தாங்குதிறன்மிக்க வியாபாரங்களை வளர்த்தல்


உள்ளடங்கலான தாங்குதிறன்மிக்க வியாபாரங்களை வளர்த்தல்


இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான ஐரோப்பிய ஒன்றிய தூதுக்குழு மற்றும் 
Chrysalis
 ஆகியன இணைந்து வெபினார் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளன.

திகதி: 2020 ஜுலை 23
நேரம்: மு.ப. 10.00 - 11.30 வரை

இலங்கையின் மொத்தத் தேசிய உற்பத்தியில் நுண், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் (MSME) 52% ஐ கொண்டுள்ளதுடன், சுமார் 1 மில்லியனிற்கும் அதிகமான வியாபாரங்களினூடாக 2.25 மில்லியன் பேருக்கு தொழில் வாய்ப்பை வழங்குகின்றது. COVID-19 தொற்றுப் பரவல் காரணமாக இந்தத் துறை மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சில நுண், சிறிய மற்றும் நடுத்தர வியாபாரங்கள் தொடர்ந்தும் இயங்குவதுடன், தமது வியாபாரங்களுக்கு ஏற்பட்டுள்ள சவால்களை வாய்ப்புகளாக மாற்றியமைத்து மீட்சியை நோக்கிப் பயணிக்கின்றன.

இலங்கையின் மத்திய மற்றும் ஊவா மாகாணங்களைச் சேர்ந்த நான்கு தொழில்முயற்சியாளர்கள் தமது கதைகளை எம்முடன் பகிர்ந்து கொள்கின்றனர்.

பதிவு செய்து கொள்ள பின்வரும் லிங்கை அழுத்தவும்.
https://forms.gle/mQci7ncjJJLFcyxJ6 
See less